தங்கம் விலை தொடர் சரிவு - சவரனுக்கு ரூ.104 குறைந்ததுதங்கம் விலை தொடர் சரிவு - சவரனுக்கு ரூ.104 குறைந்தது ... தங்கம் விலை தொடர் வீழ்ச்சி - சவரனுக்கு ரூ.336 குறைந்தது தங்கம் விலை தொடர் வீழ்ச்சி - சவரனுக்கு ரூ.336 குறைந்தது ...
ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.60.31
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2014
10:26

மும்பை : கடந்த சில நாட்களாக உயர்வுடனேயே இருந்து வந்த இந்திய ரூபாயின் மதிப்பு இன்று(மார்ச் 27ம் தேதி) சரிவை சந்தித்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15 மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் சரிந்து 60.25-ஆக இருந்தது. தொடர்ந்து சரிவிலேயே இருந்த ரூபாயின் மதிப்பு இறுதியில் 17 காசுகள் சரிந்து ரூ.60.31-ஆக முடிந்தது.


பிறநாட்டு கரன்சிகளுக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தது, இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகரித்து இருப்பது போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு ஏற்பட்டதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக நேற்று கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு உயர்ந்து ரூ.60.14-ஆக இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)