வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
இந்திய பங்குசந்தைகளில் சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
03 ஏப்2014
10:21

மும்பை : வாரத்தின் நான்காம் நாளான இன்று(ஏப்ரல் 3ம் தேதி) இந்திய பங்குசந்தைகள் புதிய உச்சத்துடன் துவங்கின. ஆனால் லாபநோக்கோடு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க தொடங்கியதால் பின்னர் பங்குசந்தைகள் சரிந்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15 மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 69.16 புள்ளிகள் உயர்ந்து 22,620.65 புள்ளிகளையும், தேசிய பங்குசந்தையான நிப்டி 24.20 புள்ளிகள் உயர்ந்து 6,776.75 எனும் அளவில் புதிய உச்சத்தை தொட்டன. இருப்பினும் இந்த உயர்வு சற்றுநேரம் தான் நீடித்தது. முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்றதால் பங்குசந்தைகள் சரிந்தன. காலை 10.20 மணியளவில் சென்செக்ஸ் 41புள்ளிகளும், நிப்டி 18 புள்ளிகளும் சரிந்து இருந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

உங்கள் சேமிப்பை பாதிக்கும் ஐந்து செலவு பழக்கங்கள் ஏப்ரல் 03,2014
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்

வீட்டு வசதிக்கான தேவை அதிகரிப்பு ஏப்ரல் 03,2014
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை
மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்

எல்.ஐ.சி., பங்குகள் ‘லிஸ்டிங்’ பலன் எப்படி இருக்கும்? ஏப்ரல் 03,2014
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்

பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்

‘ஸ்விக்கி’ வசமாகும் ‘டைன் அவுட்’ நிறுவனம் ஏப்ரல் 03,2014
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!