பருத்தி ஏற்றுமதி குறைய வாய்ப்புபருத்தி ஏற்றுமதி குறைய வாய்ப்பு ... ரூபாயின் மதிப்பு உயர்ந்தது - ரூ.60.42 ரூபாயின் மதிப்பு உயர்ந்தது - ரூ.60.42 ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
உலக வைர வியா­பா­ரத்தில்சவூதி அரே­பியா முன்­னிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2014
01:57

துபாய்:சர்­வ­தேச வைர வியா­பா­ரத்தில், சவூதி அரேபியாவின் சந்தை பங்­க­ளிப்பு, 7 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது என, ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.இதற்கு, மக்­க­ளி­டையே வாங்கும் திறன் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்­டுள்­ளதே முக்­கிய கார­ண­மாகும். கடந்­தாண்டில், சர்­வ­தேச அளவில், தங்­கத்தின் விலை, 25 சத­வீதம், சரி­வ­டைந்­துள்­ளது. இதை­ய­டுத்து, பல முத­லீட்­டா­ளர்­களின் பார்வை வைரத்தை நோக்கி திரும்­பி­யுள்­ளது.இந்­நி­லையில், சர்­வ­தேச வைர வர்த்­த­கத்தில், சவூதி அரே­பியா, 7 சத­வீத சந்தை பங்­க­ளிப்பை கைப்­பற்­றி­யுள்­ளது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. மதிப்பு மிகு கற்கள் மற்றும் உலோ­கங்கள் மீதான சர்­வ­தேச வர்த்த­கத்தில், சவூதி அரே­பி­யாவின் சந்தை பங்­களிப்பு, 20 சத­வீ­த­மாக உள்­ளது.உல­க­ளவில், இவற்றின் மீது நடை­பெறும் வர்த்தகம், 2,500 கோடி டாலர் என, மதிப்­பி­டப்­பட்டுள்ளது. இதில், ஐந்தில் ஒரு பகுதி, அதா­வது, 500 கோடி டாலர் சவூதி அரே­பி­யாவில் நடை­பெறு­கி­றது என, ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)