வர்த்தகம் » பொது
பேனாசோனிக்குக்கர் அறிமுகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
09 மே2014
23:50
சென்னை:ஜப்பான் நாட்டை சேர்ந்த, பேனாசோனிக் நிறுவனம், ‘ஸ்பெக்ட்ரா’ என்ற பெயரில், நவீன சமையல் குக்கர்களை அறிமுகம் செய்துள்ளது.இதுகுறித்து, பேனாசோனிக் அப்ளையன்சஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், ஹிடேநேரி அசோ கூறியதாவது:
சென்னையை அடுத்த சோழவரத்தில், பேனாசோனிக் நிறுவனத்திற்கு தொழிற்சாலை உள்ளது. இங்கு, சமையல் குக்கர், மிக்சி போன்ற நுகர்வோர் சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன. ‘ஸ்பெக்ட்ரா’ வகை குக்கர்கள், ஏழு வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.இவை, 2,599 ரூபாய் முதல், 3,695 ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 09,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 09,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!