ஒரேநாளில் தங்கம் விலை அதிரடியாக ரூ.600 குறைந்ததுஒரேநாளில் தங்கம் விலை அதிரடியாக ரூ.600 குறைந்தது ... சர்க்­கரை உற்­பத்திசூடு பிடிக்­குமா? சர்க்­கரை உற்­பத்திசூடு பிடிக்­குமா? ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
கோடம்பாக்கத்தில் 2ம் ஆண்டில் எக்ஸ்பிரஸ் ஹூண்டாய் நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2014
15:07

எக்ஸ்பிரஸ் ஹுண்டாய் நிறுவனம் கோடம்பாக்கத்தில், 2ம் ஆண்டில் வெற்றிகரமாக பயணத்தை தொடர்கிறது. கடந்த ஆண்டில், 1,000 ஹுண்டாய் கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டில், தன் அமைப்பை மேலும் பலப்படுத்தியுள்ளது. சிறந்த கஸ்டமர் சேவை/உடனடி டெலிவரி, எக்ஸ்பிரஸ் ஹுண்டாயின் வெற்றிக்கு வழி வகுத்துள்ளது.
இந்த மாதத்தில் இருந்து, சர்வீசுக்கு ப்ரீ பிக்-அப், டிராப் வசதி கோடம்பாக்கம் ஷோரூமில் செய்யப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி யாகும். மேலும் பழைய கார் வைத்திருப்போருக்கு எக்ஸ்சேஞ் முறையில் புதிய கார் வழங்கும் அமைப்பு, எச் பிராமிஸ் எனும் ஹுண்டாய் நிறுவனம் மூலம் வாடிக்கையாளர் சேவைக்கு உள்ளது. புதிய கார் வாங்க, மேலாளர் கணேஷை 8056077714 எனும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும். 24 மணி நேர அவசர சாலை உதவிக்கு 80560 77733 / 80560 77744 அணுகவும்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)