வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரூபாய் மதிப்பு32 காசுகள் உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 மே2014
02:04
மும்பை:நேற்று, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 32 காசுகள் அதிகரித்தது.நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு, 58.78 ஆக இருந்தது. இந்நிலையில், நேற்று, அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 12 காசுகள் அதிகரித்து, 58.66ஆக காணப்பட்டது.வங்கிகள், இறக்குமதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான டாலர் தேவை குறைந்ததை அடுத்து, ரூபாய் மதிப்பு உயர்ந்தது.வர்த்தகத்தின் இறுதியில், ரூபாய் மதிப்பு, முன்தினத்தை விட, 0.54 சதவீதம் அதிகரித்து, 58.46ல் நிலை கொண்டது.சென்ற ஜனவரி முதல், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 5.55 சதவீதம் உயர்ந்துள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 23,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 23,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!