மலிவுவிலை கடைகளில் 3,500 டன் காய்கறி விற்பனைமலிவுவிலை கடைகளில் 3,500 டன் காய்கறி விற்பனை ... உணவு தானிய கையிருப்பு7 கோடி டன்னை தாண்டும் உணவு தானிய கையிருப்பு7 கோடி டன்னை தாண்டும் ...
ரூபாய் மதிப்புதொடர்ந்து சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2014
01:02

மும்பை;நேற்று, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 0.56 சதவீதம் சரிவடைந்தது. தொடர்ந்து, உயர்ந்து வந்த ரூபாய் மதிப்பு, கடந்த இரண்டு நாட்களாக சரிவை கண்டுள்ளது.நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு, 58.72ஆக இருந்தது. இந்நிலையில், நேற்று, அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 58.80 ஆக காணப்பட்டது. இது, வர்த்தகத்தின் இடையே, 59.10 வரை சென்றது.வர்த்தகத்தின் இறுதியில், ரூபாய் மதிப்பு, 32 காசுகள் குறைந்து, 59.04ல் நிலை கொண்டது.பங்குச் சந்தையில் அன்னிய முதலீடு குறைந்துள்ளதால், டாலருக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைந்துள்ளது.எனினும், நடப்பாண்டு ஜனவரி முதல், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 4.67 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)