தங்கம் விலை ரூ.168 குறைந்ததுதங்கம் விலை ரூ.168 குறைந்தது ... ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைவு ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
சென்னையில் நடைபெற்ற நவீன கார்களின் அணிவகுப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2014
15:09

இந்தியாவின், மிக நவீனமான, அதிக விருதுகளை பெற்ற பெருமைக்குரிய கார் நிறுவனமான, மெர்சிடெஸ் - பென்ஸ், "கோல்டன் கார் கான்வோய்' என்ற பெயரில், விருது பெற்ற ஏ - கிளாஸ், பி - கிளாஸ், ஈ - கிளாஸ் மற்றும் ஜி.எல்., - கிளாஸ் கார்களின் பிரமாண்டமான அணிவகுப்பை, சென்னையில் மே 23ல் நடத்தியது. இந்த அணிவகுப்பு கொண்டாட்டம், தொடர்ந்து 23 நகரங்களில் 45 நாட்களுக்கு நடைபெறும். இந்நிறுவனம் கடந்தாண்டு, 16 விருதுகளை பெற்றுள்ளது.
மெர்சிடஸ் - பென்ஸ் நிறுவனத்தின், சென்னை டீலரான டிரான்ஸ் கார் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இயக்குனர் விஜயராகவன், பொது மேலாளர், விற்பனை பிரிவு அம்பா சங்கர், பகுதி மேலாளர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)