தங்கம் விலை ரூ.168 குறைந்ததுதங்கம் விலை ரூ.168 குறைந்தது ... ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைவு ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2014
00:23

மும்பை: நேற்று, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 0.16 சதவீதம் சரிவடைந்தது. நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு, 58.94 ஆக இருந்தது. நேற்று, அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 58.96 ஆக காணப்பட்டது. இது, வர்த்தகத்தின் இடையே, 59.20 வரை சென்றது.
வர்த்தகத்தின் இறுதியில், ரூபாய் மதிப்பு, முன்தினத்தை விட, 10 காசுகள் குறைந்து, 59.04ல் நிலை கொண்டது.மாத இறுதி கணக்கை முடிக்கும் நோக்கில், எண்ணெய் நிறுவனங்கள் அதிக அளவில் டாலரை வாங்கின. அது போன்று, இதர இறக்குமதி நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றுக்கான டாலர் தேவையும் அதிகம் இருந்தது. இதனால் டாலருக்கு எதிரான ருபாய் மதிப்பு சரிவடைந்தது. எனினும், நடப்பாண்டு ஜனவரி முதல், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 5.01 சதவீதம் உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)