தங்க நாணயங்கள் விற்பனை கனஜோர் :தட்டுப்பாடு ஏற்படுமா?தங்க நாணயங்கள் விற்பனை கனஜோர் :தட்டுப்பாடு ஏற்படுமா? ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.59.33 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.59.33 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குசந்தைகளில் ஏற்ற - இறக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2014
10:17

மும்பை : பங்குசந்தைகள் இன்று(ஜூன் 4ம் தேதி) ஏற்ற - இறக்கமாக காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(9.15 மணி), மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 67.31 புள்ளிகள் உயர்ந்து 24,925.90 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையான நிப்டி 11.40 புள்ளிகள் உயர்ந்து 7,427.25 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. வங்கி வட்டி விகிதங்களில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யாததினாலும், எஸ்.எல்.ஆர். வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்ததாலும் பங்குசந்தைகளில் உயர்வுடன் தொடர்ந்தன. இருப்பினும் சற்றுநேரத்திலேயே பங்குசந்தைகள் சரிவை சந்தித்துள்ளன. காலை 10.15 மணியளவில் சென்செக்ஸ் 17 புள்ளிகளும், நிப்டி 4 புள்ளிகளும் சரிந்து வர்த்தகமாகின.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
தங்கம்1 கி: 4,805.008 கி: 38,440.00வெள்ளி1 கிராம்: 66.201 கிலோ: 66,200.00என்.எஸ்.இ.,16125.1516025.8099.35 (0.62%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54052.6153749.26303.35 (0.56%) இறக்கம் ... மேலும்
business news
சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுஉள்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதை அடுத்து, ஜூன் முதல் ... மேலும்
business news
“எங்களின் மதிப்பீட்டின்படி, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம், 2024ல், கொரோனா தொற்றுக்கு முன் இருந்த நிலைக்கு ... மேலும்
business news
புதுடில்லி,-–‘சாம்சங்’ நிறுவனம், இந்தியாவில், ‘பியூச்சர் போன்’ என அழைக்கப்படும், நுழைவு நிலை போன்களுக்கான ... மேலும்
business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)