தங்கம் விலை ரூ.64 குறைவுதங்கம் விலை ரூ.64 குறைவு ... மொபைல்போன் இணைப்பில் இந்தியா முதலிடம் மொபைல்போன் இணைப்பில் இந்தியா முதலிடம் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
தனிநபர் உருக்கு பயன்பாடு குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2014
23:59

புதுடில்லி: கடந்த 2013ம் ஆண்டில், இந்தியாவில் தனிநபர் உருக்கு பயன்பாடு, 57.80 கிலோ என்ற அளவில் உள்ளது. இது, சர்வதேச தனிநபர் உருக்கு பயன்பாட்டு சராசரி அளவை (225.20 கிலோ) விட, மிகவும் குறைவாகும் என, உலக உருக்கு கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.மதிப்பீட்டு ஆண்டில், வெனிசுலா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் தனிநபர் உருக்கு பயன்பாடு முறையே, 93.3 கிலோ மற்றும் 88.90 கிலோ என்ற அளவில் உள்ளது.சீனாவில், தனிநபர் உருக்கு பயன்பாடு, கணக்கீட்டு ஆண்டில், 515.10 கிலோவாக வளர்ச்சி கண்டு உள்ளது. இது, இதற்கு முந்தைய 2012ம் ஆண்டில், 487.60 கிலோ என்ற அளவில் இருந்தது.கடந்த 2007 – 2012ம் ஆண்டு வரையிலான காலத்தில், இந்தியாவில் தனிநபர் உருக்கு பயன்பாடு, 43.9 கிலோ – 57.50 கிலோ என்ற அளவில் தான் உள்ளது. இது, கடந்த 2013ம் ஆண்டில், 300 கிராம் மட்டுமே உயர்ந்து, 57.80 கிலோ என்ற அளவில் உள்ளது. பொருளாதார சுணக்க நிலையால், கடந்த நிதியாண்டில், இந்தியாவில் உருக்கு பயன்பாடு, வெறும் 0.6 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இது, கடந்த நான்கு ஆண்டுகளில் காணப்படாத, குறைந்தபட்ச அளவாகும்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
business news
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்
business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஜூன் 04,2014
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)