சர்க்­கரை ஏற்­று­மதி மானியம் உயர்வு:டன்­னுக்கு ரூ.3,300 ஆக நிர்­ணயம்சர்க்­கரை ஏற்­று­மதி மானியம் உயர்வு:டன்­னுக்கு ரூ.3,300 ஆக நிர்­ணயம் ... இயற்கை எரி­வாயு விலையில் மாற்றம்:ரங்­க­ராஜன் பரிந்­துரை ‘அம்போ’ இயற்கை எரி­வாயு விலையில் மாற்றம்:ரங்­க­ராஜன் பரிந்­துரை ‘அம்போ’ ...
வியட்னாம் மிளகில் கொள்ளை லாபம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2014
01:32

வியட்னாம் மிளகு குறைந்த விலையில் கிடைப்­பதால், அந்­நாட்டில் இருந்து அதிக அளவில், மிளகு இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கி­றது.நடப்­பாண்டு, ஜன.,– ஏப்., வரை­யி­லான நான்கு மாதங்­களில், வியட்­னாமில் இருந்து, 4,500 டன் மிளகு இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்­ளது.
இந்­தி­யாவின், ஒரு டன் 'அஸ்டா' ரக மிளகு விலை, 7.20 லட்சம் ரூபா­யாக (12 ஆயிரம் டாலர்) உள்­ளது. இதே ரகம், வியட்­னாமில், 4.92 லட்சம் ரூபாய்க்கு (8,200 டாலர்) கிடைக்­கி­றது.இதன் கார­ண­மாக, வியட்­னாமில் இருந்து மிளகு இறக்­கு­மதி செய்­வது அதி­க­ரித்­துள்­ளது. கடந்த சில ஆண்­டு­க­ளா­கவே, இந்­தி­யாவின் மிளகு இறக்­கு­மதி அதி­க­ரித்து வரு­கி­றது.உள்­நாட்டில், கடந்த ஓராண்டில், மிளகு விலை, இரு மடங்கு அதி­க­ரித்­துள்­ளது.
மிளகு அதிகம் விளையும், கேரளா, கர்­நா­டகா ஆகிய மாநி­லங்­களில், பருவ நிலை மாற்­றத்தால், அதன் உற்­பத்தி குறைந்­துள்­ளது. இதனால், உள்­நாட்டில் மிளகு விலை உயர்ந்­துள்­ளது.எனினும், கடந்த இரு வாரங்­களில், ஒரு கிலோ மிளகு விலை, 735 ரூபாயில் இருந்து, 690 ரூபா­யாக குறைந்­துள்­ளது.வட இந்­திய நக­ரங்­களில், இறக்­கு­மதி செய்­யப்­பட்ட கரு மிளகு, தென்­னிந்­தி­யாவை விட, கிலோ­வுக்கு, 200 ரூபாய் குறை­வாக கிடைக்­கி­றது.
நடப்பு 2014–15ம் நிதி­யாண்டில், மிளகு இறக்­கு­மதி, 20ஆயிரம் டன்னை தாண்டும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.கடந்த 2013–14ம் நிதி­யாண்டில், 17,800 டன் மிளகு இறக்­கு­மதி செய்­யப்­பட்­டது. இது, முந்­தைய, 2012–13ம் நிதி­யாண்டில், 15,600 டன்­னாக இருந்­தது.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)