வர்த்தகம் » பொது
நேஷனல் இன்சூரன்ஸ்ரூ.12,800 கோடி ஈட்ட இலக்கு!
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 ஜூன்2014
16:35
கோல்கட்டா: பொதுத் துறையைச் சேர்ந்த பொது காப்பீட்டு நிறுவனமான, நேஷனல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், நடப்பு நிதியாண்டில், 12,800 கோடி ரூபாய் பிரீமியம் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.கடந்த நிதியாண்டில், இந்நிறுவனத்தின் பிரீமியம் வருவாய் இலக்கு, 10,261 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் (ஏப்.,-மே), இந்நிறுவனத்தின் பிரீமியம் வருவாய், 12.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. பொதுக் காப்பீட்டு துறையில், இந்நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 25 சதவீதமாக உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 14,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 14,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 14,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 14,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!