ஆப­ர­ணங்கள் ஏற்­று­மதிரூ.2.46 லட்சம் கோடியை எட்டும்ஆப­ர­ணங்கள் ஏற்­று­மதிரூ.2.46 லட்சம் கோடியை எட்டும் ... ஐந்து மாதங்­களில் 267 லட்சம் பேர் விமான பயணம் ஐந்து மாதங்­களில் 267 லட்சம் பேர் விமான பயணம் ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
நறு­மண பொருட்கள் உற்­பத்தி: 6வது இடத்தில் தமி­ழகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2014
00:58

புது­டில்லி:சென்ற 2013–14ம் நிதி­யாண்டில், நறு­மணப் பொருட்கள் உற்­பத்­தியில், தமி­ழகம், 6வது இடத்தை பிடித்­துள்­ளது. இது குறித்து, தேசிய தோட்­டக்­கலை வாரியம் வெளி­யிட்­டுள்ள இரண்­டா­வது முன்­கூட்­டிய மதிப்­பீட்டு அறிக்கை விவரம் வரு­மாறு:
கடந்த நிதி­யாண்டில், நறு­மணப் பொருட்கள் உற்­பத்­தியில், ஆந்­திரா, முத­லி­டத்தை பிடித்­துள்­ளது. இப்­பி­ரிவில், இம்­மா­நி­லத்தின் உற்­பத்தி, 12.17 லட்சம் டன் என்ற அளவில் உள்­ளது. அடுத்த இடங்­களில், ராஜஸ்தான் (9.87 லட்சம் டன்), குஜராத் (8.48 லட்சம் டன்), மத்­திய பிர­தேசம் (4.54 லட்சம் டன்), கர்­நா­டகா (3.81 லட்சம் டன்) ஆகி­யவை உள்­ளன.
தமி­ழகம், 3.49 லட்சம் டன் நறு­மணப் பொருட்­களை உற்­பத்தி செய்து, 6வது இடத்தை பிடித்­து உள்­ளது.இதை தொடர்ந்து, அசாம் (2.87 லட்சம் டன்), உத்­தர பிர­தேசம் (2.12 லட்சம் டன்), மேற்கு வங்கம் (2.07 லட்சம் டன்) ஆகி­யவை உள்­ளன. இந்த பட்­டி­யலில், 10வது இடத்­தில் உள்ள ஒடிசா, 1.81 லட்சம் டன் நறு­மணப் பொருட்­களை உற்­பத்தி செய்­துள்­ளது. இவ்­வாறு, அந்த அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.
நறு­மணப் பொருட்கள் பட்­டி­யலில், பட்டை, லவங்கம், ஏலக்காய், சீரகம், கடுகு, மஞ்சள், மிளகு, இஞ்சி உள்­ளிட்­டவை அடங்­கி­யுள்­ளன.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)