ஐந்து மாதங்­களில் 267 லட்சம் பேர் விமான பயணம்ஐந்து மாதங்­களில் 267 லட்சம் பேர் விமான பயணம் ... தங்கம் விலை அதிரடியாக ரூ.416 உயர்வு தங்கம் விலை அதிரடியாக ரூ.416 உயர்வு ...
ரூபாயின் மதிப்பு சரிந்தது - ரூ.60.18
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2014
10:16

மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு இன்று(ஜூன் 20ம் தேதி) சரிவுடன் முடிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15 மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 18 காசுகள் சரிந்து ரூ.60.26-ஆக இருந்தது. தொடர்ந்து சரிவில் இருந்த ரூபாயின் மதிப்பு இறுதியில் 10 காசுகள் சரிந்து ரூ.60.18-ஆக முடிந்தது. ஈராக்கில் நிலவும் பதற்றம் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்திய இறக்குமதியாளர்களுக்கும் அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்து உள்ளது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்துள்ளன. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு ரூ.60.08-ஆக இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)