முதன் முறை­யாக பாமாயில் இறக்­கு­மதி குறைய வாய்ப்புமுதன் முறை­யாக பாமாயில் இறக்­கு­மதி குறைய வாய்ப்பு ... விலை உயர்வால் முந்­திரி ஏற்­று­மதி பாதிப்பு விலை உயர்வால் முந்­திரி ஏற்­று­மதி பாதிப்பு ...
கரீப் பயிர் பரப்பு 131 லட்சம்ஹெக்­டேரை தாண்­டி­யது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2014
00:13

புது­டில்லி:கரீப் பருவ பயிர்­களின் சாகு­படி பரப்பு, நடப்பு ஜூன் 27ம் தேதி நில­வ­ரப்­படி, 131 லட்சம் ஹெக்­டேரை தாண்­டி­யுள்­ளது.இதில், 21.91 லட்சம் ஹெக்­டேரில் நெல் மற்றும் 4.30 லட்சம் ஹெக்­டேரில் பருப்பு வகைகள் பயி­ரி­டப்­பட்­டுள்­ளன. இத்­துடன், முக்­கிய உணவு தானி­யங்கள், 19.54 லட்சம் ஹெக்­டே­ரிலும், எண்ணெய் வித்­துக்கள், 4.79 லட்சம் ஹெக்­டே­ரிலும் பயி­ரி­டப்­பட்­டுள்­ளன.மேற்­கண்­டவை தவிர, கரும்பு, 43.92 லட்சம் ஹெக்­டே­ரிலும், பருத்தி, 29.07 லட்சம் ஹெக்­டே­ரிலும் பயி­ரி­டப்­பட்­டுள்­ள­தாக, மத்­திய வேளாண் அமைச்­சகம் தெரி­வித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)