ராமநாதபுரம் மாவட்டத்தில் 'பெட்ரோல்' கண்டுபிடிப்பில் ஓ.என்.ஜி.சி., தீவிர ஆய்வுராமநாதபுரம் மாவட்டத்தில் 'பெட்ரோல்' கண்டுபிடிப்பில் ஓ.என்.ஜி.சி., தீவிர ... ... மணம்' தராத 'ஜெரேனியம்' சாகுபடி! மணம்' தராத 'ஜெரேனியம்' சாகுபடி! ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
ஏறுமுகத்தில் வத்தல் விலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2014
14:35

ஆர்.எஸ்.மங்கலம்:ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் வாரச்சந்தையில், மிளகாய் வத்தல் வரத்து குறைவால், குவிண்டாலுக்கு ரூ.500 விலை உயர்ந்ததுஇச்சந்தைக்கு நேற்று 100 குவிண்டால் (ஒரு குவிண்டால் = 100 கிலோ) குண்டு மிளகாய் வத்தல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த வாரம் ஒரு குவிண்டால் ரூ.11 ஆயிரத்து 300க்கு விற்பனையான முதல் தர குண்டு வத்தல் நேற்று 500 ரூபாய் விலை உயர்ந்து, 11 ஆயிரத்து 800க்கு விற்பனையானது. சிறிய வத்தல் (இரண்டாம் ரகம்) விலையில் மாற்றமின்றி, குவிண்டால் ரூ.8500க்கு விற்பனையானது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)