வர்த்தகம் » பொது
ரூபாய் மதிப்பு13 காசு சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
15 ஜூலை2014
00:18
மும்பை :நேற்று, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 13 காசு சரிவடைந்ததுகடந்த வார இறுதியில், ரூபாய் மதிப்பு, 59.95ஆக இருந்தது. நேற்று அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 59.90 ஆக காணப்பட்டது. இந்த மதிப்பு, வர்த்தகத்தின் இடையே, 60.10 வரை சென்றது.எனினும் வர்த்தகத்தின் இறுதியில், ரூபாய் மதிப்பு, கடந்த வாரத்தை விட, 0.21 சதவீதம் குறைந்து, 60.08ல் நிலை கொண்டது.காலையில், வங்கிகள், ஏற்றுமதி நிறுவனங்கள் ஆகியவை அதிக அளவில் டாலரை விற்பனை செய்ததால், அதற்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்ந்தது.பிற்பகலில், டாலருக்கான தேவை அதிகரித்ததால், அதன் மதிப்பு உயர்ந்து, அதற்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவடைந்தது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 15,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 15,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 15,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 15,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!