தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.160 சரிவு ... ரிலை­யன்­சுக்கு மேலும் ரூ.3,474 கோடி அப­ராதம்:எரி­வாயு உற்­பத்தி குறைவால் அரசு நட­வ­டிக்கை ரிலை­யன்­சுக்கு மேலும் ரூ.3,474 கோடி அப­ராதம்:எரி­வாயு உற்­பத்தி குறைவால் ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரூபாய் மதிப்பு 6 காசு சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2014
23:51

மும்பை:நேற்று, அமெ­ரிக்க டால­ருக்கு எதி­ரான ரூபாய் மதிப்பு, 6 காசு சரி­வ­டைந்­தது.நேற்று முன்­தினம் ரூபாய் மதிப்பு, 60.08ஆக இருந்­தது. நேற்று அன்­னியச் செலா­வணி வர்த்­த­கத்தின் துவக்­கத்தில், ரூபாய் மதிப்பு, 60.15 ஆக காணப்­பட்­டது. இந்த மதிப்பு, வர்த்­த­கத்தின் இடையே, 60.01 வரை சென்­றது.எனினும் வர்த்­த­கத்தின் இறு­தியில், ரூபாய் மதிப்பு, முன்­தி­னத்தை விட, 0.09 சத­வீதம் குறைந்து, 60.14ல் நிலை கொண்­டது. டால­ருக்­கான தேவை அதி­க­ரித்­ததால், அதன் மதிப்பு உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி : காலநிலை மாற்றம், கொரோனா தொற்று, உக்ரைன் போர் போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை ... மேலும்
business news
அரசாங்கங்களும், தனியார் துறைகளும் பரஸ்பர நம்பிக்கையுடன் இணைந்து செயல்படுவதைத் தவிர, வேறு வழியில்லை என்பதையே, ... மேலும்
business news
புதுடில்லி : மோட்டார் வாகன காப்பீட்டு நிறுவனங்கள், இலவசமாக வாகனத்தை எடுத்துச் செல்வது, கொண்டு விடுவது போன்ற ... மேலும்
business news
புதுடில்லி : ஐ.டி.பி.ஐ., வங்கி, அதன் காப்பீட்டு கூட்டு நிறுவனத்தின் பங்குகளை முற்றிலும் விற்றுவிட்டு, வெளியேற ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய தொலைதொடர்பு ஆணையமான ‘டிராய்’ போனில் ஒருவர் அழைக்கும்போது, வாடிக்கையாளர் குறித்த தகவலை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)