வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குசந்தைகளில், சென்செக்ஸ் 149 புள்ளிகள் ஏற்றம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 ஜூலை2014
10:39

மும்பை : பணவீக்கம் குறைந்ததன் எதிரொலியாக இந்திய பங்குசந்தைகள் ஏற்றமுடன் காணப்படுகின்றன. மேலும் ரிசர்வ் வங்கி, வீடு மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தல் தொடர்பாக சில தளர்வுகளை மேற்கொண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை வாங்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக வங்கி தொடர்பான பங்குகள் விலை ஏற்றம் பெற்று இருக்கின்றன. இதனால் பங்குசந்தைகளில் ஏற்றம் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஜூலை 16ம் தேதி, காலை 9.15 மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 149.34 புள்ளிகள் உயர்ந்து 25,377.99 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையான நிப்டி 44.70 புள்ளிகள் உயர்ந்து 7,571.35 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

நாடுகளின் தலைவர்கள் கையில் உலக பொருளாதார வளர்ச்சி ஜூலை 16,2014
புதுடில்லி : காலநிலை மாற்றம், கொரோனா தொற்று, உக்ரைன் போர் போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை ... மேலும்

மாருதி சுசூகியின் வெற்றி ஜூலை 16,2014
அரசாங்கங்களும், தனியார் துறைகளும் பரஸ்பர நம்பிக்கையுடன் இணைந்து செயல்படுவதைத் தவிர, வேறு வழியில்லை என்பதையே, ... மேலும்

காப்பீட்டு விளம்பரங்கள்; ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தடை ஜூலை 16,2014
புதுடில்லி : மோட்டார் வாகன காப்பீட்டு நிறுவனங்கள், இலவசமாக வாகனத்தை எடுத்துச் செல்வது, கொண்டு விடுவது போன்ற ... மேலும்

கூட்டு நிறுவனத்திலிருந்து விலகும் ஐ.டி.பி.ஐ., வங்கி ஜூலை 16,2014
புதுடில்லி : ஐ.டி.பி.ஐ., வங்கி, அதன் காப்பீட்டு கூட்டு நிறுவனத்தின் பங்குகளை முற்றிலும் விற்றுவிட்டு, வெளியேற ... மேலும்

புதுடில்லி : இந்திய தொலைதொடர்பு ஆணையமான ‘டிராய்’ போனில் ஒருவர் அழைக்கும்போது, வாடிக்கையாளர் குறித்த தகவலை ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!