ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.160 குறைவுஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.160 குறைவு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 சரிவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 சரிவு ...
ரூபாயின் மதிப்பு மாற்றமின்றி முடிந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2014
10:45

மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு மாற்றமின்றி முடிந்தது. கடந்த சில தினங்களாக சரிந்து வந்த ரூபாயின் மதிப்பு இன்றும் சரிவுடன் துவங்கியது. வர்த்தகநேர துவக்கத்தில்(ஜூலை 16ம் தேதி, காலை 9.15மணி), அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 காசுகள் சரிந்து ரூ.60.27-ஆக இருந்தது. பின்னர் ஏற்ற - இறக்கமாக இருந்த ரூபாயின் மதிப்பு இறுதியில் மாற்றமின்றி ரூ.60.12-ஆக முடிந்தது. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.60.12-ஆக இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்
business news
புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்
business news
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்
business news
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்
business news
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)