ஜூன் மாதத்தில் ஏற்றுமதி 26.4 பில்லியன் டாலராக உயர்வுஜூன் மாதத்தில் ஏற்றுமதி 26.4 பில்லியன் டாலராக உயர்வு ... 19 அன்னிய நேரடி முதலீட்டுதிட்டங்களுக்கு அனுமதி 19 அன்னிய நேரடி முதலீட்டுதிட்டங்களுக்கு அனுமதி ...
தங்கம் இறக்குமதி மதிப்பு425 டாலராக குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2014
23:56

புதுடில்லி:சர்வதேச சந்தையில் விலை குறைந்ததையடுத்து, மத்திய அரசு, இறக்குமதி செய்யப்படும், 10 கிராம் தங்கத்தின் மதிப்பை, 425 டாலராக குறைத்துள்ளது.
அதேசமயம், ஒரு கிலோ வெள்ளியின் இறக்குமதி மதிப்பு, 690 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.முன், இவற்றின் இறக்குமதி மதிப்பு முறையே, 428 டாலர் மற்றும் 688 டாலராக இருந்தது.மத்திய அரசு, சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப, தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதி மதிப்பை, இருவாரங்களுக்கு ஒருமுறை நிர்ணயித்து வருகிறது. அதன் அடிப்படையில்தான், அவற்றிற்கு சுங்க வரி விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்
business news
புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்
business news
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்
business news
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்
business news
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)