தங்கம் விலையில் மாற்றமில்லைதங்கம் விலையில் மாற்றமில்லை ... ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.168 குறைவு ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.168 குறைவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வாகன விற்பனை அமோகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2014
14:30

இந்தியாவில், கார் பயன்படுத்துவோர் எண்ணிக்கை சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. இதனால், முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள், வாடிக்கையாளரை கவரும் வகையில், பல்வேறு வகையான, கார்களை தயாரித்து வருகின்றன. இதையடுத்து, கார் விற்பனை சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது.
சென்ற ஜூன் மாதம், பயணிகள் வாகனங்கள் விற்பனை, 2.18 லட்சம் என்றளவில் அதிகரித்துள்ளது. இது, கடந்த, 2013 ஜூன் மாதம், 1.96 லட்சம் என்ற அளவில் குறைந்திருந்தது. இதில், கார் விற்பனை, 14.76 சதவீதம் வளர்ச்சிகண்டு, 1,39 லட்சத்தில் இருந்து, 1.60 லட்சமாகவும், பன்முக வாகன விற்பனை, 6.9 சதவீதம் உயர்ந்து, 41,018லிருந்து, 43,849 ஆகவும் அதிகரித்துள்ளது.
அதேசமயம், வேன் விற்பனை, 8.31 சதவீதம் குறைந்து, 16,084லிருந்து, 14,747 ஆக சரிவடைந்துள்ளது. குறிப்பாக, மாருதி சுசூகி நிறுவனத்தின் விற்பனை, 1 லட்சம்; ஹூண்டாய் விற்பனை, 33,514 என்ற அளவில் உள்ளன.
கடந்த ஜூன் மாதத்தில், இரு சக்கர வாகனங்கள் விற்பனை, 12.61 லட்சம் என்றளவில் உயர்ந்துள்ளது.இதில், ஸ்கூட்டர் விற்பனை, 3.23 லட்சம்; மோட்டார் சைக்கிள், 8.76 லட்சம்; மொபட், 62,215 என்றளவில் உள்ளன.
மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை, 23.25 சதவீதம் உயர்ந்து, 38,714லிருந்து, 47,348 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)