‘உள்­நாட்டில் இரும்பு தாது உற்­பத்திதேவையை ஈடுசெய்யும் அள­விற்கு உள்­ளது‘உள்­நாட்டில் இரும்பு தாது உற்­பத்திதேவையை ஈடுசெய்யும் அள­விற்கு உள்­ளது ... ஆப­ரண தங்கம் விலை குறைவு ஆப­ரண தங்கம் விலை குறைவு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
தங்கம் இறக்­கு­மதி மீதான கட்­டுப்­பாடு நீடிக்கும் – ஜெட்லி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2014
23:44

புது­டில்லி:தங்கம் இறக்­கு­மதி மீதான கட்­டுப்­பாடு தொடர்ந்து நீடிக்கும் என, மத்­திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரி­வித்தார்.
கடந்த 2012–13ம் நிதி­யாண்டில், மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில், நடப்பு கணக்கு பற்­றாக்­குறை, முன் எப்­போதும் இல்­லாத வகையில், 4.7 சத­வீ­த­மாக அதா­வது, 8,820 கோடி டால­ராக மிகவும் அதி­க­ரித்­தது.இதனை கட்­டுக்குள் கொண்டு வரும் வகையில், முந்­தைய ஐ.மு., கூட்­டணி அரசும், ரிசர்வ் வங்­கியும் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டன. குறிப்­பாக, தங்கம் இறக்­கு­ம­திக்கு கடும் கட்­டுப்­பா­டு­களை விதித்­தன.மத்­திய அரசு, தங்கம் மீதான இறக்­கு­மதி வரியை மூன்று முறை அதி­க­ரித்து, 10 சத­வீ­த­மாக உயர்த்­தி­யது.
மேலும், ரிசர்வ் வங்கி, இறக்­கு­மதி செய்­யப்­படும் மொத்த தங்­கத்தில், 20 சத­வீ­தத்தை மதிப்பு கூட்­டப்­பட்ட ஆப­ர­ணங்­க­ளாக ஏற்­று­மதி செய்ய வேண்டும் என்ற கட்­டுப்­பாட்டை விதித்­தது. இது போன்ற நட­வ­டிக்­கை­களால்,சென்ற 2013–14ம் நிதி­யாண்டில்,நடப்பு கணக்கு பற்­றாக்­குறை, 3,240 கோடி டால­ராக சரி­வ­டைந்­தது.அது­மட்­டு­மின்றி, ஜூலை 4ம் தேதி நில­வ­ரப்­படி, அன்­னியச் செலா­வணி கையி­ருப்பு, 31,640 கோடி டால­ராக அதி­க­ரிக்­கவும் வழி­வகை செய்­தது.
எனவே, நடப்பு கணக்கு பற்­றாக்­கு­றையை மேலும் கட்­டுக்குள் கொண்டு வரும் வகையில், தங்கம் இறக்­கு­மதி கட்­டுப்­பாடு நீட்­டிப்பு உள்­ளிட்ட பல்­வேறு நட­வ­டிக்­கைகள் தொடரும் என, ஜெட்லி தெரி­வித்தார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)