தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரிப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு ... வோடோபோன் இந்தியாவின் வருமானம் ரூ.10,323 கோடி வோடோபோன் இந்தியாவின் வருமானம் ரூ.10,323 கோடி ...
சாம்சங் ஸ்டோர் பெயர் மாற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2014
15:22

சாம்சங் தனக்கென உருவாக்கி இயக்கும் அப்ளிகேஷன் ஸ்டோரின் பெயரை “Galaxy Apps” என மாற்றியுள்ளது. இந்த ஸ்டோரினை ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்ளட் பி.சி.க்களுக்கென மாற்றி அமைத்து இந்த பெயரினைத் தந்துள்ளது. அத்துடன் நூற்றுக்கணக்கான புதிய அப்ளிகேஷன்களையும் சேர்த்துள்ளது. இந்த அப்ளிகேஷன் ஸ்டோருக்கான இன்டர்பேஸிலும் புதிய வடிவமைப்பு தரப்பட்டுள்ளது.
ஒழுங்கு படுத்தப்பட்டிருப்பதுடன், நம் தேடலுக்கு விரைவான முடிவுகளைக் காட்டுகிறது. ஒரு சில பிரிவுகளில் அப்ளிகேஷன்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. (எ.கா. Best Picks, Top, and For Galaxy) அப்ளிகேஷன்களை வாங்குவோருக்கான சிறப்பு சலுகைகள் இருந்தால், அவை காட்டப்படுகின்றன. மேலும் சாம்சங் நிறுவனத் தயாரிப்புகளுக்கு மட்டும் என தரப்படும் அப்ளிகேஷன்கள் தனித்துக் காட்டப்படுகின்றன.
இந்த புணரமைப்பிற்கான காரணம் குறித்து தேடியதில், சாம்சங் நிறுவனம் தற்போது ஆண்ட்ராய்ட் மற்றும் டைஸன் (Tizen) எனப் பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கான அப்ளிகேஷன்களை உருவாக்கி வருவதால், வாடிக்கையாளர்கள் குழப்பம் அடையாமல் இருக்க இந்த இடைமுகம் தேவைப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும் தகவல்களுக்கு http://global.samsungtomorrow.com/?p=38617 என்ற முகவரியில் உள்ள இணையதளம் செல்லவும்.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)