தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.224 உயர்வு ... சென்செக்ஸ் 260 புள்ளிகள் வீழ்ச்சி! சென்செக்ஸ் 260 புள்ளிகள் வீழ்ச்சி! ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஜூலையில் கார் - பைக் விற்பனை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2014
16:00

புதுடில்லி : உள்நாட்டில், நடப்பு ஜூலை மாதத்தில் கார் மற்றும் பைக்குகளின் விற்பனை அதிகரித்துள்ளது. இதுகுறித்து இந்தியன் ஆட்டோமொபைல் உற்பத்தி கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, நடப்பாண்டு ஜூலை மாதத்தில், உள்நாட்டில் 1,37,873 கார்கள் விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டோடு ஒப்பிடுகையில் இது 5.04 சதவீதம் அதிகமாகும். கடந்தாண்டு இது 1,31,257-ஆக இருந்தது.
மோட்டார் சைக்கிள் விற்பனையை பொறுத்தமட்டில் 6.17 சதவீதம் உயர்ந்து 8,59.290-ஆக இருக்கிறது. கடந்தாண்டு இது 8,09,386-ஆக இருந்தது.
டூ-விலர் விற்பனையை பொறுத்தமட்டில் ஜூலை மாதம் 13.73 சதவீதம் உயர்ந்து 12,87,462-ஆக இருக்கிறது. கடந்தாண்டு இது 11,32,066-ஆக இருந்தது.
அதேசமயம் கனரக வாகனங்கள் விற்பனை 13.64 சதவீதம் சரிந்து 47,765-ஆக இருக்கிறது. கடந்தாண்டு இது 55,310-ஆக இருந்தது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)