மின் பற்றாக்குறை 3.9 சதவீதமாக குறைவுமின் பற்றாக்குறை 3.9 சதவீதமாக குறைவு ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.60.76 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.60.76 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரிசர்வ் வங்கி உபரி லாபத்தைமத்திய அரசிடம் வழங்கியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2014
00:13

மும்பை :ரிசர்வ் வங்கி, 52,679 கோடி ரூபாய் உபரி லாபத்தை மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. இது, கடந்தாண்டு வழங்கப்பட்ட தொகையுடன் (33,010 கோடி ரூபாய்) ஒப்பிடுகையில், 60 சதவீதத்திற்கும் அதிகமாகும்.மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதி பற்றாக்குறையை, 4.5 சதவீதத்திலிருந்து, 4.1 சதவீதமாக குறைக்க மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இந்த உபரி லாபம் வழங்கப்பட்டது உதவிகரமாக அமையும். ரிசர்வ் வங்கி, ஜூலை முதல் ஜூன் வரையிலான காலத்தை கணக்காண்டாக கொண்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)