சேவைகள் ஏற்­று­மதிரூ.77,820 கோடிசேவைகள் ஏற்­று­மதிரூ.77,820 கோடி ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு ...
தங்கம் இறக்­கு­மதி 43 சத­வீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2014
00:35

மும்பை:நடப்பு 2014ம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் (ஜன., – ஜூன்), இந்­தி­யாவின் தங்கம் இறக்­கு­மதி, 43 சத­வீதம் சரி­வ­டைந்து, 351 டன்­னாக குறைந்­துள்­ளது. இதற்கு, தங்கம் இறக்­கு­மதி மீதான வரி உயர்த்­தப்­பட்­டதே முக்­கிய காரணம் என, உலக தங்க கவுன்சில் தெரி­வித்­துள்­ளது.கடந்­தாண்டில், 825 டன் தங்கம் இறக்­கு­மதி செய்­யப்­பட்­டது. இதில், முதல் ஆறு மாத காலத்தில் மட்டும், 620 டன் தங்கம் இறக்­கு­ம­தி­யா­னது.நடப்­பாண்டில், உள்­நாட்டில், தங்­கத்­திற்­கான தேவை, 850–950 டன் என்ற அளவில் இருக்கும் என, உலக தங்க கவுன்சில் (இந்­தியா) நிர்­வாக இயக்­குனர் சோம­சுந்­தரம் தெரி­வித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)