நடப்பாண்டுக்கான இ.பி.எப்., வட்டி - 8.75 சதவீதமாக நிர்ணயம்!நடப்பாண்டுக்கான இ.பி.எப்., வட்டி - 8.75 சதவீதமாக நிர்ணயம்! ... இந்­திய நிறு­வ­னங்கள் திரட்­டியவெளி­நாட்டு கடன் ரூ. 22,320 கோடி இந்­திய நிறு­வ­னங்கள் திரட்­டியவெளி­நாட்டு கடன் ரூ. 22,320 கோடி ...
ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.152 உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2014
07:13

சென்னை:நேற்று, ஆப­ரண தங்கம் விலை சவ­ர­னுக்கு, 152 ரூபாய் உயர்ந்­தது.சென்­னையில், நேற்று முன்­தினம், 22 காரட் ஆப­ரண தங்கம், ஒரு கிராம், 2,621 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,968 ரூபாய்க்கும் விற்­ப­னை­யா­னது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 28,030 ரூபாய்க்கு விற்­பனை செய்­யப்­பட்­டது.இந்­நி­லையில், நேற்று, தங்கம் விலை கிரா­முக்கு, 19 ரூபாய் உயர்ந்து, 2,640 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது. சவ­ர­னுக்கு, 152 ரூபாய் அதி­க­ரித்து, 21,120 ரூபாய்க்கு விற்­பனை செய்­யப்­பட்­டது. 10 கிராம் சுத்த தங்கம், 200 ரூபாய் உயர்ந்து, 28,230 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது. ஒரு கிராம் வெள்ளி, 45.60 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 42,575 ரூபாய்க்கும் விற்­பனை செய்­யப்­பட்­டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)