இந்­திய நிறு­வ­னங்கள் திரட்­டியவெளி­நாட்டு கடன் ரூ. 22,320 கோடிஇந்­திய நிறு­வ­னங்கள் திரட்­டியவெளி­நாட்டு கடன் ரூ. 22,320 கோடி ... ஓணம் பண்­டிகை எதி­ரொலி: தமி­ழக பட்டு வேட்டி, சேலை­க­ளுக்கு கிராக்கி ஓணம் பண்­டிகை எதி­ரொலி: தமி­ழக பட்டு வேட்டி, சேலை­க­ளுக்கு கிராக்கி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியாவீட்டு வசதி கடன் வட்டி குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2014
07:15

புது­டில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா (எஸ்.பீ.ஐ.,), வீட்டு வசதி கட­னுக்­கான வட்­டியை, 0.05 சத­வீதம் முதல் 0.15 சத­வீதம் வரை குறைத்­துள்­ள­தாக அறி­வித்­துள்­ளது.இதன்­படி, 75 லட்சம் ரூபாய்க்கும் குறை­வான வீட்டு வசதி கட­னுக்­கான வட்­டியை, 10.15 சத­வீ­தத்­தி­லி­ருந்து, 10.10 சத­வீ­த­மாக குறைத்­துள்­ளது.மேலும், 75 லட்சம் ரூபாய்க்கும் மேற்­பட்ட வீட்டு வசதி கட­னுக்­கான வட்­டியை, 0.15 சத­வீதம் குறைத்து, 10.30 சத­வீ­தத்­தி­லி­ருந்து, 10.15 சத­வீ­த­மாக குறைத்­துள்­ளது. இப்­பு­திய வட்டி விகிதம், ஆகஸ்ட் 26ம் தேதி முதல் அமல்­ப­டுத்த முடிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக, இவ்­வங்­கியின் செய்தி குறிப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தி­யாவை தொடர்ந்து, மேலும் பல வங்­கிகள் வீட்டு வசதி கட­னுக்­கான வட்­டியை குறைக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)