இந்­திய நிறு­வ­னங்கள் திரட்­டியவெளி­நாட்டு கடன் ரூ. 22,320 கோடிஇந்­திய நிறு­வ­னங்கள் திரட்­டியவெளி­நாட்டு கடன் ரூ. 22,320 கோடி ... ‘பாசு­மதி அரிசி பயி­ரிடும் பரப்பு 40 சத­வீதம் உயரும்’ ‘பாசு­மதி அரிசி பயி­ரிடும் பரப்பு 40 சத­வீதம் உயரும்’ ...
ஓணம் பண்­டிகை எதி­ரொலி: தமி­ழக பட்டு வேட்டி, சேலை­க­ளுக்கு கிராக்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2014
07:16

சேலம்:ஓணம் பண்­டி­கையை முன்­னிட்டு, தமி­ழக பட்டு வேட்டி, சேலை­க­ளுக்கு, கேர­ளாவில் மவுசு அதி­க­ரித்­துள்­ளது.கேரளா:கேர­ளாவில், ஓணம் பண்­டிகை, செப்., 6ம் தேதி கொண்­டா­டப்­ப­டு­கி­றது. இதை­ய­டுத்து, தமி­ழ­கத்தில் இருந்து கேர­ளா­வுக்கு பட்டு ஜவு­ளிகள், அதிக அளவில் கொண்டு செல்­லப்­ப­டு­கின்­றன.சேலம், அம்­மாப்­பேட்டை, பொன்­னம்­மா­பேட்டை ஆகிய இடங்­களில் வேட்­டியும், கொண்­ட­லாம்­பட்டி, இளம்­பிள்ளை, அம­ர­குந்தி, நங்­க­வள்ளி, மேச்­சேரி, ஜல­கண்­டா­புரம், தார­மங்­கலம், மேட்டூர், நாமக்கல் மாவட்டம், ராசி­புரம் ஆகிய இடங்­களில் இருந்து பட்டு சேலையும் உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்­றன.
ஜரிகை:கேர­ளாவில் ஓணம் பண்­டி­கையை யொட்டி, சேலம் பட்டு வேட்டி, சேலை­க­ளுக்கு தேவை அதி­க­ரித்­துள்­ளது. கடந்த வாரம் வரை, 10 கோடி ரூபாய் மதிப்­பி­லான பட்டு வேட்டி, சேலைகள் அனுப்­பப்­பட்­டுள்­ளன.வேட்டி மற்றும் சேலை­களில் ஜரிகை பார்­டரின் அள­வுக்கு ஏற்றாற் போல், விலை நிர்­ணயம் செய்­யப்­ப­டு­கி­றது. பட்டு வேட்டி, 900 முதல் 3,500 ரூபாய் வரை­யிலும், பட்டு சேலை, 1,000 முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை­யிலும் விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)