மாதம் ஒரு சிலிண்டர் கட்டுப்பாடு நீக்கம்மாதம் ஒரு சிலிண்டர் கட்டுப்பாடு நீக்கம் ... தங்கம் விலை ரூ.88 உயர்வு தங்கம் விலை ரூ.88 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டி.வி.எஸ்., ஸ்கூட்டி செஸ்ட் 110 - புதிய இருசக்கர வாகனம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2014
10:57

டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவனம், சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இருசக்கர வாகன விற்பனையில், முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், 1994ல், பெண்களை கவரும் வகையில், ‘ஸ்கூட்டி’ வகை, இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது. இந்த வரிசையில், ஸ்கூட்டி ஸ்ட்ரீக், பெப் பிளஸ், டீன்ஸ், டீன்ஸ் எலக்ட்ரிக் ஆகிய வாகனங்கள் விற்பனைக்கு வந்தன. தற்போது, ‘ஸ்கூட்டி செஸ்ட் 110’ என்ற இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
* இந்த வாகனத்தின் இருக்கை, பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது.
* வாகனத்தின் சீட்டுக்கு கீழே, பொருட்களை வைக்கும் பகுதி, கூடுதல் வசதியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
* இந்த வாகனம், பூஜ்ஜியத்தில் இருந்து, 60 கி.மீ., வேகத்தை, 11.1 வினாடிகளில் தொட்டு விடும்.
* டி.வி.எஸ்., நிறுவனம் அளிக்கும் உத்தரவாதத்தின்படி, இந்த வாகனம், ஒரு லிட்டருக்கு, 62 கி.மீ., மைலேஜ் தரும்.
* இந்த வாகனத்தில், 109.7 சி.சி., திறன் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
* டெலஸ்கோபிக் பிரன்ட் சஸ்பென்ஷன், ஹைட்ராலிக் மோனோ ஷாக் ரியர் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் வசதி கொண்டது.
* டி.வி.எஸ்., காப்புரிமை பெற்றுள்ள கொனா மீட்டர் பொருத்தப்பட்டது.
* ‘பார்க்கிங்’ பிரேக் வசதி உள்ளது.
* டி.வி.எஸ்., காப்புரிமை பெற்ற, இசி சென்டர் ஸ்டாண்ட் உள்ளது.
* கிக் ஸ்டார்ட் வசதி கொண்டது.
* நான்கு வண்ணங்களில், இந்த வாகனம் கிடைக்கும்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)