தனிப்பட்ட கடன் பத்திர ஒதுக்கீடு வாயிலாக திரட்டப்பட்ட தொகை 55 சதவீதம் சரிவுதனிப்பட்ட கடன் பத்திர ஒதுக்கீடு வாயிலாக திரட்டப்பட்ட தொகை 55 சதவீதம் சரிவு ... முன்னணி நிறுவனங்களின் கார் விற்பனை விறுவிறு முன்னணி நிறுவனங்களின் கார் விற்பனை விறுவிறு ...
வெங்காயம் இறக்குமதிகட்டுப்பாடுகள் தளர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2014
00:29

புதுடில்லி :விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு, வெங்காயம் இறக்குமதி மீதான கட்டுப்பாட்டு விதிமுறைகளை நவம்பர் வரையில் தளர்த்தியுள்ளது.தற்போது, உள்நாட்டில், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை, 20 – 30 ரூபாய் என்ற அளவில் உள்ளது. குறிப்பாக, டில்லி யில், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை, 30 ரூபாயாகவும், சென்னை மற்றும் கோல்கட்டாவில் இதன் விலை தலா, 25 ரூபாயாகவும் உள்ளது.இந்நிலையில், பண்டிகை காலம் அடுத்தடுத்து வரவுள்ளதையடுத்து, வெங்காயத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என, எதிர்பார்க்ககப்டுகிறது.இதை கருத்தில் கொண்டு, உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்தி, சப்ளையை அதிகரிக்கும் வகையில், நவம்பர் வரையில், வெங்காயம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த, வேளாண் அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)