தங்கம் விலை ரூ.208 குறைந்ததுதங்கம் விலை ரூ.208 குறைந்தது ... உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 6 சதவீதம் வளர்ச்சி உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 6 சதவீதம் வளர்ச்சி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
9வது நாளாக பங்குசந்தைகளில் ஏற்றம்! தொடர்ந்து சென்செக்ஸ், நிப்டி புதிய உச்சம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2014
17:05

மும்பை : பங்குசந்தைகள் தொடர்ந்து 9வது நாளாக ஏற்றத்தில் முடிந்தன. சென்செக்ஸ், நிப்டி இன்றுமொரு புதிய உச்சத்தை தொட்டன. நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்தது, பொருளாதாரம் உயர்ந்தது, அதன்காரணமாக அந்நிய முதலீடுகள் அதிகரித்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து உயர்வுடனேயே காணப்படுகின்றன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 125 புள்ளிகள் உயர்ந்து 27,139.94-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 31.55 புள்ளிகள் உயர்ந்து 8,114.60 புள்ளிகளாகவும் முடிந்து புதிய உச்சத்தை தொட்டன.
இன்றைய வர்த்தகத்தில் ஐடி நிறுவன பங்குகளான டிசிஎஸ்., விப்ரோ, இன்போசிஸ் போன்ற நிறுவன பங்குகள் அதிகம் லாபம் பெற்றன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)