தங்கம் விலை ரூ.64 அதிகரிப்புதங்கம் விலை ரூ.64 அதிகரிப்பு ... ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.64 உயர்வு ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.64 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பஜாஜ் ஆட்டோவின் அட்டகாசமான 2 புதிய பைக்குகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2014
12:29

இந்தியாவில், இருசக்கர வாகன விற்பனையில், முன்னணியில் இருப்பது, பஜாஜ் ஆட்டோ நிறுவனம். இந்நிறுவனம், 2004ல், டிஸ்கவர் பைக்கை, இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதற்கு, இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது, டிஸ்கவர், பைக் பிரிவில், 100 டி.டி.எஸ்., – எஸ்.ஐ., 125 டி.டி.எஸ்., – ஐ, 125 எஸ்.டி., 150 டி.டி.எஸ்., – ஐ ஆகிய வேரியன்ட்கள் விற்பனையில் உள்ளன.
இந்த சூழ்நிலையில், புதிதாக, இரண்டு டிஸ்கவர் வேரியன்ட்களை, பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்போது, 150 சி.சி., பிரிவில், வெளியிட்டுள்ளது. டிஸ்கவர், 150எப் மற்றும் டிஸ்கவர் 150எஸ் ஆகிய இந்த இரண்டு வேரியன்ட்களும், பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டவை. அவை வருமாறு:
* இந்த பைக்குகள், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டவை. அப் ஷிப்ட் முறையில், கியர் போடும் வசதி கொண்டவை.
* டூவின் ஸ்பார்க் 4 – வால்வ் மோட்டார் பொருத்தப்பட்டவை.
* இந்த பைக்குகளில், அதிகபட்சமாக, மணிக்கு, 110 கி.மீ., வேகத்தில், பயணிக்க முடியும்.
* ஒரு லிட்டருக்கு, 72 கி.மீ., மைலேஜ் தரும் (பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அளிக்கும் உத்தரவாதத்தின்படி).
* 145 சி.சி., திறன் கொண்ட டி.டி.எஸ்.,– ஐ இன்ஜின் பொருத்தப்பட்டவை. இது, 14.5 பி.எஸ்., சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.
* டிஸ்க் பிரேக், ட்யூப்லெஸ் டயர் பொருத்தப்பட்டவை.
* நான்கு வண்ணங்களில் கிடைக்கும்.
டிஸ்கவர் 150எஸ் ( ஸ்டான்டர்டு பேரிங்) டிரம் பிரேக் வசதியுடன் - 53,554 ரூபாய் (எக்ஸ்ஷோரூம் விலை,சென்னை)
டிஸ்க் பிரேக் வசதியுடன் - 56,605 ரூபாய் (எக்ஸ்ஷோரூம் விலை,சென்னை)
டிஸ்கவர் 150எப் (ஹாப் பேரிங்) - 60,680 ரூபாய் (எக்ஸ்ஷோரூம் விலை,சென்னை)

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)