வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவட்டி விகிதங்கள் மாற்றியமைப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 செப்2014
23:27
மும்பை:ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, 1 – 3 ஆண்டுகள் கொண்ட நடுத்தர கால டிபாசிட்டிற்கான வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் குறைத்து, 8.75 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.அதேசமயம், 180 – 210 நாட்கள் வரையிலான குறுகிய கால டிபாசிட்டிற்கான வட்டியை, 0.25 சதவீதம் உயர்த்தி, 7.25 சதவீதமாக அதிகரித்துள்ளது.இப்புதிய வட்டி விகிதம், செப்., 18ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எதிர்பார்ப்பிற்கு ஏற்ப கடன் நடவடிக்கைகள் சூடுபிடிக்காதது மற்றும் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதால், வட்டி வகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக, இவ்வங்கியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 16,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 16,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 16,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 16,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 16,2014
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!