தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு ... அவல்­பூந்­து­றையில் கொப்­பரை ஏலம்:825 மூட்­டைகள் விற்­ப­னைக்கு வரத்து அவல்­பூந்­து­றையில் கொப்­பரை ஏலம்:825 மூட்­டைகள் விற்­ப­னைக்கு வரத்து ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
‘நிப்டி உயர்ந்தது ‘சென்செக்ஸ் சரிந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2014
23:57

மும்பை:நாட்டின் பங்கு வியா­பாரம், வாரத்தின் கடைசி வர்த்­தக தின­மான நேற்று, ஏற்ற, இறக்­கத்­துடன் காணப்­பட்­டது.ஸ்காட்­லாந்துஇந்­நி­லையில், சில்­லரை முத­லீட்­டா­ளர்கள் லாப நோக்கம் கருதி, பங்­கு­களை விற்­பனை செய்­த­தை­ய­டுத்து, ‘சென்செக்ஸ் 0.08 சத­வீதம் சரி­வுடன் நிறை­வ­டைந்­தது.
அதே­ச­மயம், ‘நிப்டி 0.08 சத­வீதம் ஏற்றம் கண்­டது.ஸ்காட்­லாந்து, பிரிட்­ட­னி­லி­ருந்து தனித்து செயல்­ப­டு­வ­தற்­கான பொது வாக்­கெ­டுப்பை நடத்­தி­யது. இதில், 55 சத­வீதம் பேர் பிரிட்­ட­னி­லி­ருந்து பிரி­வ­தற்கு எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளனர்.இதன் எதி­ரொ­லி­யாக, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்­தை­களில் வர்த்­தகம் சூடு­பி­டித்து காணப்­பட்­டது.
நேற்­றைய வியா­பா­ரத்தில், தகவல் தொழில்­நுட்ப துறை குறி­யீட்டு எண் அதி­க­பட்­ச­மாக, 1.39 சத­வீதம் ஏற்றம் கண்­டது.மாருதி:அதே­ச­மயம், பொறி­யியல், எண்ணெய், எரி­வாயு, ரியல் எஸ்டேட் உள்­ளிட்ட துறை­களைச் சேர்ந்த நிறு­வனப் பங்­கு­க­ளுக்கு முத­லீட்­டா­ளர்­க­ளி­டையே வர­வேற்பு குறைந்து காணப்­பட்­டது.மும்பை பங்குச் சந்­தையின் குறி­யீட்டு எண், வர்த்­தகம் முடியும் போது, 21.97 புள்­ளிகள் சரி­வ­டைந்து, 27,090.42 புள்­ளி­களில் நிலை­பெற்­றது.
‘சென்செக்ஸ் கணக்­கிட உதவும், 30 நிறு­வ­னங்­களுள்,எல் அண்டு டி,ஓ.என்.ஜி.சி., இந்­துஸ்தான் யூனி­லிவர் உள்­ளிட்ட,13 நிறு­வனப் பங்­கு­களின் விலை குறைந்தும்,டி.சி.எஸ்., மாருதி,சிப்லா உள்­ளிட்ட, 17 நிறு­வனப் பங்­கு­களின் விலை உயர்ந்தும் இருந்­தன.தேசிய பங்குச் சந்­தையின் குறி­யீட்டு எண், ‘நிப்டி, 6.70 புள்­ளிகள் உயர்ந்து, 8,121.45 புள்­ளி­களில் நிலை­ கொண்­டது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)