தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு ... நிறு­வ­னங்­களின் இணைத்தல்நட­வ­டிக்கை சூடு­பி­டித்­தது நிறு­வ­னங்­களின் இணைத்தல்நட­வ­டிக்கை சூடு­பி­டித்­தது ...
அவல்­பூந்­து­றையில் கொப்­பரை ஏலம்:825 மூட்­டைகள் விற்­ப­னைக்கு வரத்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2014
23:59

ஈரோடு:அவல்­பூந்­துறை ஒழுங்­கு­முறை விற்­ப­னைக்­கூ­டத்தில், நடந்த கொப்­பரை ஏலத்தில், 825 மூட்­டைகள் விற்­ப­னைக்­காக கொண்டு வரப்­பட்­டன.
தமி­ழ­கத்தில் காங்­கேயம், பொள்­ளாச்சி மற்றும் உடு­ம­லைப்­பேட்டை உள்­ளிட்ட பகு­தி­களில், தென்னை மரங்கள் அதிகம்.மூன்று ஆண்டு:இருப்­பினும், கடந்த, மூன்று ஆண்­டாக அனைத்து பகு­தி­க­ளிலும், கடும் வறட்சி நில­வி­யதால், கொப்­பரை உற்­பத்தி வெகு­வாக குறைந்து, அவல்­பூந்­துறை கொப்­பரை ஏலச்­சந்­தைக்கு, 4,000 முதல், 5,000 மூட்டை தேங்காய் கொப்­பரை ஏலத்­துக்கு வந்த நிலையில், தற்­போது அதி­க­பட்­ச­மாக, 1,000 மூட்­டை­களை தாண்­டு­வ­தில்லை.
கடந்த வாரம் சந்­தைக்கு, 950 மூட்டை கொப்­பரை விற்­ப­னைக்­காக கொண்டு வரப்­பட்ட நிலையில், இந்த வாரம், 825 மூட்டை மட்­டுமே வரத்­தா­னது.இது­பற்றி, அவல்­பூந்­துறை ஏலச்­சந்தை, கண்­கா­ணிப்­பாளர் அர்­ஜுனன் கூறி­ய­தா­வது:ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்­டத்தில், காங்­கேயம், வெள்­ள­கோவில், எழு­மாத்துார் உள்­ளிட்ட பல்­வேறு பகு­தி­களில், கொப்­பரை ஏலம் நடக்­கி­றது.
முதல் ரகம்:இருப்­பினும், அவல்­பூந்­துறை ஒழுங்­கு­முறை விற்­ப­னைக்­கூட ஏலத்தில் நல்ல விலை கிடைப்­பதால், ஈரோடு மட்­டு­மின்றி, கிருஷ்­ண­கிரி, தர்­ம­புரி, சேலம், கோவை என, பல மாவட்ட விவ­சா­யிகள், இங்கு விற்­ப­னைக்­காக கொப்­பரை மூட்­டை­களை எடுத்து வரு­கின்­றனர்.முதல் ரக கொப்­பரை அதி­க­பட்­ச­மாக, 102 முதல், 107 ரூபாய்க்கும், இரண்­டா­வது ரகம், 97 முதல், 100 ரூபாய்க்கும் விற்­ப­னை­யா­னது.இவ்­வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)