வேளாண் பொருட்கள் இறக்­கு­மதி:கன­டா­வுக்கு அமைச்சர் கோரிக்கைவேளாண் பொருட்கள் இறக்­கு­மதி:கன­டா­வுக்கு அமைச்சர் கோரிக்கை ... ரூபாயின் மதிப்பு சரிந்தது - ரூ.61.54 ரூபாயின் மதிப்பு சரிந்தது - ரூ.61.54 ...
வர்த்தகம் » ஜவுளி
மின் வெட்டால் பட்­டு நுால் உற்­பத்தி பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2014
23:46

தர்­ம­புரி:மீண்டும் ஏற்­பட்டு வரும் மின்­வெட்டால், தர்­ம­புரி மாவட்­டத்தில், பட்டு தொழில் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன், பொது­மக்­களும் அவ­திக்­கு உள்ளாகி வரு­கின்­றனர்.
இழப்பு ஏற்படும் சூழல்:தர்­ம­புரி மாவட்­டத்தில், பட்டுநுால் உற்­பத்தி மற்றும் நெசவு தொழில் முக்­கிய பங்கு வகிக்­கி­றது. தர்­ம­புரி தொழில் மையம் உட்­பட, மாவட்­டத்தின் பல்­வேறு பகு­தி­களில், பட்டுநுால் உற்­பத்தி செய்­யப்­ப­டு­கி­றது.
மேலும், அன்­ன­சா­கரம், பாப்­பா­ரப்­பட்டி உள்­ளிட்ட பகு­தி­களில், பவர்லுாம் மூலம், கைத்­தறி துணிகள், நெசவு செய்­யப்­ப­டு­கின்­றன.மாவட்­டத்தில் ஏற்­பட்ட, அறி­விக்­கப்­பட்­டதும் அறி­விக்­கப்­ப­டா­த­து­மான மின்­வெட்டால், பட்டு நுால் தயா­ரிப்பு உள்­ளிட்ட அனைத்து தொழில்­களும், கடு­மை­யாக பாதிப்­புக்கு உள்­ளா­கி­யுள்­ளது.
இதனால், தீபா­வ­ளிக்கு பெற்ற, ஆர்­டர்­க­ளுக்கு ஏற்ப, பட்­டுநுால், கைத்­தறி துணி­களை உற்­பத்தி செய்து தர­மு­டி­யுமா என்ற அச்சம் எழுந்­துள்­ள­துடன் இழப்பு ஏற்­படும் சூழலும் உரு­வா­கி­யுள்­ளது.இது­கு­றித்து, பட்டு நுால் உற்­பத்­தி­யாளர் ஒருவர் கூறி­ய­தா­வது:தீபா­வளி மற்றும் அதை ஒட்டி வரும் சுப­மு­கூர்த்­தங்­க­ளுக்­காக, பட்டு நுால் உற்­பத்தி செய்து தர ஆர்டர்கள் பெற்­றுள்ளோம்.
ஆனால், மாவட்­டத்தில், சில தினங்­க­ளாக, ஏற்­பட்டு வரும், அறி­விக்­கப்­ப­டாத மின்­வெட்டு கார­ண­மாக, பட்டு நுால் உற்­பத்தி வெகு­வாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது.
தடையில்லா மின்சாரம்:இதனால், பட்டு நுால் உற்­பத்­தி­யா­ளர்கள் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டு உள்­ள­துடன், குறிப்­பிட்ட தேதி­களில், பட்டு நுால்­களை உற்­பத்தி செய்து கொடுக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.மாவட்­டத்தில், பட்டு தொழில் உள்­ளிட்ட அனைத்து தொழில்­க­ளை யும், பாது­காக்க, தீபா­வளி வரை, தடை­யில்லா மின்­சாரம் வழங்க, தமி­ழக அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.இவ்­வாறு கூறினார்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
business news
வர்த்தக துளிகள் செப்டம்பர் 28,2014
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்
business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் செப்டம்பர் 28,2014
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)