ரூபாயின் மதிப்பு தொடர்ந்து ஏற்றம் - ரூ.61.05ரூபாயின் மதிப்பு தொடர்ந்து ஏற்றம் - ரூ.61.05 ... தங்கம் விலை ரூ.32 குறைந்தது தங்கம் விலை ரூ.32 குறைந்தது ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன கார் ஏற்றுமதி துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2014
10:39

அமெரிக்காவை சேர்ந்த, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில், செவர்லே கார்களை விற்பனை செய்து வருகிறது. செவர்லே கார் பிரிவில், ‘ஸ்பார்க், பீட், செயில், குரூஸ், டவேரா, என்ஜாய், கேப்டிவா’ ஆகிய மாடல் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மகாராஷ்டிர மாநிலம், தாலேகான் என்ற இடத்தில், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செவர்லே பீட் கார் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தொழிற்சாலை ஆண்டுக்கு, ஆண்டுக்கு, 1.70 லட்சம் கார்கள், 1.60 லட்சம் இன்ஜின்கள் உற்பத்தி செய்யும் திறன்படைத்தது.
இந்த நிலையில், இந்தியாவில் உற்பத்தியாகும், செவர்லே பீட் காரை, வெளிநாட்டு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையை, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் துவக்கி உள்ளது. சமீபத்தில், மும்பை துறைமுகத்தில் இருந்து சிலி நாட்டு, 140 பீட் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த கார், பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகைகளிலும் கிடைக்கிறது.வெளிநாட்டுக்காக, லெப்ஹாண்ட் டிரைவ் வசதியுடன், பீட் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)