விலையை கட்டுப்படுத்த உருளைக்கிழங்கை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு!விலையை கட்டுப்படுத்த உருளைக்கிழங்கை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு! ... தங்கம் விலை ரூ.64 குறைந்தது தங்கம் விலை ரூ.64 குறைந்தது ...
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.61.44
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2014
10:18

மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று கடுமையாக சரிவை சந்தித்த நிலையில் இன்று உயர்ந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(அக்., 17ம் தேதி, காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 காசுகள் உயர்ந்து ரூ.61.64-ஆக இருந்தது. தொடர்ந்து உயர்வுடன் இருந்த ரூபாயின் மதிப்பு 39 காசுகள் உயர்ந்து ரூ.61.44-ஆக முடிந்தது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள், அமெரிக்க டாலரை தொடர்ந்து விற்பனை செய்து வருவதால் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு 42 காசுகள் சரிந்து ரூ.61.83-ஆக இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
வர்த்தக துளிகள் அக்டோபர் 17,2014
அதிகரிக்கும் போலியான மதிப்பீடுகள்மின்னணு வர்த்தக தளங்களில், பொருட்கள் குறித்த போலியான மதிப்பீடுகள், ... மேலும்
business news
புதுடில்லி–நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.8 சதவீதமாக இருக்கும் என, ‘மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, ஜி.எஸ்.டி., விகித அடுக்குகளை மாற்றி ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசு மும்பை பங்குச் சந்தையில் வோடபோன் ஐடியா லிமிடட்(விஐஎல்)-ன் அதிக பங்குகளை வாங்க ... மேலும்
business news
கோல்கட்டா : இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி தயாரிப்பு பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா, இந்த ஆண்டின் கடைசி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)