டீமேட் கணக்­குகள் 2.25 கோடி­யாக அதி­க­ரிப்புடீமேட் கணக்­குகள் 2.25 கோடி­யாக அதி­க­ரிப்பு ... ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.152 சரிவு ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.152 சரிவு ...
தனியார் முத­லீட்டை ஈர்க்கமுட்­டுக்­கட்­டை­களைநீக்­கு­வது அவ­சியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2014
23:58

வாஷிங்டன்:அதி­க­மான கட்­டுப்­பா­டுகள் இத்­துடன் நிலக்­கரி மற்றும் மின்­சார பற்­றாக்­குறை போன்ற இடர்­பா­டு­களால், இந்­தி­யாவில் மேற்­கொள்­ளப்­படும் தனியார் முத­லீடு குறைந்­துள்­ளது என்­பதை ஒப்பு கொள்­வ­தாக, புதிய தலைமை பொரு­ளா­தார ஆலோ­சகர் அரவிந்த் சுப்­ர­ம­ணியம் தெரி­வித்­து உள்ளார்.நாட்டின் வளர்ச்­சியை துரி­தப்­ப­டுத்த, மேற்­கண்ட முட்­டுக்­கட்­டை­களை நீக்க வேண்­டி­யது அவ­சியம். அவ்­வாறு நீக்­கப்­படும் நிலையில், 10, 15, 20 வரு­டங்­க­ளுக்கு, இந்­தி­யாவின் பொரு­ளா­தர வளர்ச்சி, 7.5 – 8 சத­வீ­தத்­திற்கு குறை­யாது என, அவர் மேலும் தெரி­வித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)