ரூபாய் மதிப்பில் உயர்வு: ரூ.61.37ரூபாய் மதிப்பில் உயர்வு: ரூ.61.37 ... தங்கம் விலை சவரன் ரூ.20 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்தது தங்கம் விலை சவரன் ரூ.20 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்தது ...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2014
12:01

சென்னை : மாதத்தின் இறுதி நாளான இன்று (அக்டோபர் 31) தங்கம், வெள்ளி விலையில் அதிரடியாக சரிவு காணப்படுகிறது. இன்றைய காலை நேர வர்த்தகத்தின் போது தங்கம் விலை சவரனுக்கு ரூ.168ம், பார்வெள்ளி விலை ரூ.1255ம் குறைந்துள்ளது.
சென்னையில் இன்று காலை நேர நிலவரப்படி, ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.21 குறைந்து ரூ.2501 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.220 குறைந்து ரூ.26,750 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.168 சரிந்து ரூ.20,008 க்கு விற்பனையாகிறது.
சில்லரை வர்த்தகத்தில் வெள்ளி விலையும் அதிரடியாக சரிவடைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1.40 குறைந்து ரூ.38.80 ஆகவும், பார்வெள்ளி விலை ரூ.1255 குறைந்து ரூ.36,285 ஆகவும் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)