வர்த்தகம் » பொது
குண்டு வத்தல் விலை வீழ்ச்சி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 நவ2014
00:56
ஆர்.எஸ்.மங்கலம்:ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலத்தில் நேற்று நடந்த மிளகாய் சந்தைக்கு சுமார் 90 குவிண்டால் (ஒரு குவிண்டால் = 100கிலோ) குண்டு வத்தல் விற்பனைக்கு வந்தது. கடந்த வாரத்தில் குவிண்டால் ரூ.12 ஆயிரத்து 300 க்கு விற்பனையான முதல் தர பெரிய குண்டு வத்தல், ரூ.300 விலை வீழ்ச்சியடைந்து, ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனையானது. கடந்த வாரத்தில் குவிண்டால் ரூ.9ஆயிரத்து 50க்கு விற்பனையான இரண்டாம் தர சிறிய குண்டு வத்தல், ரூ. 450 விலை குறைந்து, குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 600க்கு விற்பனையானது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 02,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 02,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 02,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 02,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!