ரூ.8,183 கோடி ரொக்க மானியம்கோரியது பெட்ரோலிய அமைச்சகம்ரூ.8,183 கோடி ரொக்க மானியம்கோரியது பெட்ரோலிய அமைச்சகம் ... சீசன் உச்சத்தால் நிலக்கடலை விற்பனை விறு விறு சீசன் உச்சத்தால் நிலக்கடலை விற்பனை விறு விறு ...
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.24 குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2014
05:06

சென்னை: நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 24 ரூபாய் குறைந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,468 ரூபாய்க்கும், ஒரு சவரன், 19,744 ரூபாய்க்கும் விற்றது. 24 காரட் 10 கிராம் சுத்த தங்கம், 26,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது.இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, மூன்று ரூபாய் குறைந்து, 2,465 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 24 ரூபாய் சரிவடைந்து, 19,720 ரூபாய்க்கும் விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 40 ரூபாய் குறைந்து, 26,360 ரூபாய்க்கு விற்கப்பட்டது.ஒரு கிராம் வெள்ளி, 37.40 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 34,930 ரூபாய்க்கும் விற்பனையானது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
வர்த்தக துளிகள் நவம்பர் 11,2014
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)