தங்கம் விலையில் மாற்றமில்லை ; வெள்ளி விலையில் மாற்றம்தங்கம் விலையில் மாற்றமில்லை ; வெள்ளி விலையில் மாற்றம் ... கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால்அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி மிச்சம் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால்அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி மிச்சம் ...
தொடர்ந்து 5 மாதங்களாகசில்லரை பணவீக்கம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2014
05:00

புதுடில்லி:உணவுப் பொருட்களின் விலை குறைந்துள்ளதால், கடந்த நவம்பர் மாதம், சில்லரை பணவீக்கம், 4.38 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 11.6 சதவீதமாக இருந்தது.நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லரை பணவீக்கம், தொடர்ந்து ஐந்து மாதங்களாக குறைந்து வருகிறது.கடந்த அக்டோபர் மாதம், சில்லரை பணவீக்கம், 5.52 சதவீதமாக இருந்தது.மத்திய அரசு, கடந்த, 2012ம் ஆண்டு ஜனவரி முதல், சில்லரை பணவீக்கத்தை வெளியிட்டு வருகிறது. அது முதல், இதுவரை இல்லாத அளவிற்கு, கடந்த நவம்பரில், சில்லரை பணவீக்கம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ரிசர்வ் வங்கி, சில்லரை பணவீக்கத்தை, நடப்பு நிதியாண்டில், 8 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டில், 6 சதவீதமாகவும் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)