வர்த்தகம் » பொது
தங்கம் சவரனுக்கு ரூ.144 குறைவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 ஜன2015
12:07

சென்னை : தங்கம் விலை, சவரனுக்கு ரூ. 144 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 18 குறைந்து ரூ. 2564 என்ற அளவிலும், சவரன் ஒன்றிற்கு ரூ. 144 குறைந்து ரூ. 20512 என்ற அளவிலும் உள்ளது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 20 குறைந்து ரூ. 2742 என்ற அளவில் உள்ளது.
சில்லரை வெள்ளி கிராம் ஒன்றிற்கு 30 பைசாக்கள் குறைந்து ரூ. 40.30 என்ற அளவிலும், பார்வெள்ளி கிலோ ஒன்றிற்கு ரூ. 310 குறைந்து ரூ. 37,680 என்ற அளவிலும் உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

இந்தியா வேகமாக வளரும் நாடுஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஜனவரி 14,2015
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்

ஆரோக்கிய பராமரிப்பு துறையில்அதானியின் புதிய நிறுவனம் ஜனவரி 14,2015
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்

18 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்கிறது ‘மாருதி’ ஜனவரி 14,2015
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்

பேனா, பென்சில் விலை 30 சதவீதம் வரை உயர்வு ஜனவரி 14,2015
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்

வர்த்தக துளிகள் ஜனவரி 14,2015
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!