தங்கம் விலையில் மாற்றமில்லைதங்கம் விலையில் மாற்றமில்லை ... ஆப­ரண தங்கம் விலை சவ­ர­னுக்கு ரூ.496 உயர்வு ஆப­ரண தங்கம் விலை சவ­ர­னுக்கு ரூ.496 உயர்வு ...
சரிந்­தது உளுந்தம் பருப்பு விலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2015
05:38

விரு­து­நகர்:விரு­து­நகர் மார்க்­கெட்டில் உளுந்தம் பருப்பு விலை சரிந்­துள்­ளது. சர்க்­கரை விலையில் மாற்றம் இல்லை.எண்ணெய் மார்க்கெட் நில­வரம்: கடலை எண்ணெய் (15 கிலோ) 1,450 ரூபாய்; நல்­லெண்ணெய் 3200, சன்­பி­ளவர் எண்ணெய் 1,225, பாமாயில் 930 ரூபாய்.80 கிலோ நிலக்­க­டலை பருப்பு 4,800 ரூபாய். 100 கிலோ கடலை புண்­ணாக்கு 4,300 ரூபாய்.சர்க்­கரை விலை: கடந்­த­வார விலையில் மாற்றம் இல்லை. 100 கிலோ சர்க்­கரை 3,010 ரூபாய். 90 கிலோ மைதா, 90 கிலோ ரவை தலா 3,045; 55 கிலோ பொரி­க­டலை 2,710 ரூபாய்.உளுந்தம் பருப்பு சரிவு: 100 கிலோ பர்மா உளுந்து பொடி­வகை ரூ. 100 ரூபாய் குறைந்து 6,000 ரூபாய்; பெரிய ரகம் 6,700; நாட்டு உளுந்து ரூ.200 குறைந்து 6,200 ரூபாய். 100 கிலோ உளுந்தம் பருப்பு பர்மா பொடி­வகை ரூ. 400 குறைந்து 7,300; பெரிய ரகம் 700 குறைந்து 7,800; நாட்டு ரகம் ரூ. 400 உயர்ந்து 9,000 ரூபாய்க்கு விற்­றது.100 கிலோ துவரம் பருப்பு நாட்டு ரகம் 8,000; இரண்டாம் வகை 7,500; பொடி வகை 7,000 ரூபாய். 100 கிலோ முதல் ரக பாசிப்­ப­ருப்பு 10,600, இரண்டாம் ரகம் 10,300 ரூபாய்.ஒரு குவிண்டால் ஆந்­திரா குண்டூர் வத்தல் விலை 8,500 முதல் 8,800 ரூபாய் வரை விற்­றது. நாட்­டு­வத்தல் வரத்து இல்லை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)