ரூபாயின் மதிப்பு உயர்வு – ரூ.61.56ரூபாயின் மதிப்பு உயர்வு – ரூ.61.56 ... தங்கம் விலை ரூ.120 சரிவு தங்கம் விலை ரூ.120 சரிவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மகிந்திரா ஸ்கார்பியோ புது வேரியன்ட்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2015
10:57

இந்தியாவை சேர்ந்த மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம், எஸ்.யு.வி., எனப்படும் ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வைக்கிள் பிரிவு வாகன விற்பனையில் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனம், 2002ல், ‘ஸ்கார்பியோ’ என்ற வாகனத்தை அறிமுகப்படுத்தியது. இந்திய அளவில், மிக பிரபலமான வாகனம் இது. பெட்ரோல் மற்றும் டீசல் என, இரண்டு வகைகளிலும், இந்த வாகனம் கிடைக்கும். 5 ஸ்பீடு மேனுல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வசதி என்ற பிரிவுகளிலும், இந்த வாகனம் விற்பனையில் உள்ளது.
இந்த வாகனம், போர் வீல் டிரைவ் வசதி கொண்டது. தற்போது, மகிந்திரா நிறுவனம், ‘ஸ்கார்பியோ’ வாகனத்தில், ‘எஸ்4 பிளஸ்’ என்ற புதிய வேரியன்டை அறிமுகப் படுத்தி உள்ளது. காரின் முன்பகுதியில், இரண்டு ஏர்பேக் வசதி, ஆன்டி பிரேக்கிங் சிஸ்டம் என்ற ஏ.பி.எஸ்., வசதி, சீட் பெல்ட் போடாவிட்டால் எச்சரிக்கை செய்யும் வசதி உள்ளிட்ட பல வசதிகள் இந்த வாகனத்தில் இடம் பெற்றுள்ளன. காரின் இருக்கைகள், காரின் வெளிப்புற வண்ணத்திற்கு ஏற்றபடி இல்லாமல், முழுக்க, கருப்பு வண்ணத்தில் இருக்கும்படி மேம்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)