புதிய உச்சத்துடனே‌யே முடிந்தது பங்குவர்த்தகம்புதிய உச்சத்துடனே‌யே முடிந்தது பங்குவர்த்தகம் ... ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.224 உயர்வு ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.224 உயர்வு ...
தங்கம் குறைந்தது - வௌ்ளி உயர்ந்தது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2015
16:35

சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்துள்ளது. அதேசமயம் வௌ்ளியின் விலை உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வௌ்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,660-க்கும், சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ.21,280-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.60 குறைந்து ரூ.28,450-க்கும் விற்பனையாகிறது.
அதேசமயம் வௌ்ளியின் விலை உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வௌ்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.43.30-க்கும், பார்வௌ்ளி கிலோவுக்கு ரூ.275 உயர்ந்து ரூ.40,495-க்கும் விற்பனையாகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்
business news
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்
business news
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)